25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர்''வரும் 'டி-20' உலக கோப்பை தொடரில் சிறப் பாக செயல்பட்டு, வெல்ல முயற்சிப்போம், என தெரிவித்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர்''வரும் 'டி-20' உலக கோப்பை தொடரில் சிறப் பாக செயல்பட்டு, வெல்ல முயற்சிப்போம், என தெரிவித்தார்.

பெண்களுக்கான 'டி-20' உலக கோப்பை 10வது சீசன் (ஜூன் 12 -ஜூலை 5)  இங்கிலாந்து, வேல்சில், நடக்கவுள்ளது. இந்திய அணி,  இதற்கு தயாராகும் வகையில் தென் ஆப்ரிக்காவில் 5 போட் டிகள் (ஏப். 17, 19, 22, 25, 27) கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது.  ஐ.சி. சி., உலக கோப்பை கடந்த ஆண்டு நவி மும்பையில் நடந்த (50 ஓவர் ) பைனலில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்திய, ஹர்மன்பிரீத் கவுர்தலைமையிலான இந்திய அணி, முதன்முறையாக உலக சாம்பியன் பட்டம் வென்றுவரலாறு படைத்தது. இந்த வெற்றி, 'டி-20' உலக கோப்பையிலும் தொடரும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.

 கடந்த ஆண்டு உலக கோப்பை வென்றதால், எங்கள் மீதான எதிர் பார்ப்பு அதிகரித்துள்ளது. இத்தொடரில் கிடைத்த அனுபவம், உலகின் எந்த பகுதியிலும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News