இந்தியாவின் லக்சயா சென் ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடர்பர்மிங்காமில், நேற்று,. ஆண் கள்ஒற்றையர் முதல் சுற்றில் கடந்த ஆண்டு காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின்லக்சயாசென் ('நம்பர் -12'), உலகின் 'நம்பர்-1' வீரர்,நடப்பு சாம்பியன் சீனாவின் ஷி யூ கியை சந்தித்தார் முதல் செட்டை லக்சயா 23-21 என வென்றார்.
இந்தியாவின் துருவ் கபிலா,தனிஷா கிராஸ்டோ ஜோடி, மலே சியாவின் பங் ஹூ, சு இன் செங் ஜோடியை கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் சந்தித்தது.
இந்திய ஜோடி 21-17, 21-19 என்ற கணக்கில் இதில் வெற்றி பெற்றது.
0
Leave a Reply