இந்தியாவின் நீலம், ஜாக்ரெப் ஓபன் மல்யுத்த தொடரில், வெள்ளி வென்றார்.
சர்வதேச மல்யுத்த ஓபன் 'ரேங் கிங்' தொடர் குரோஷியாவின் ஜாக் ரெப் நகரில், நேற்று பெண்களுக்கான பிரீஸ்டைல் போட்டிகள் நடந்தன. இந்தியாவின் நீலம், ஜப்பானின் ஹாருனா 50 கிலோ பிரிவு பைனலில் மோதினர். இதில் நீலம் 2-5 என்ற கணக்கில் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
1 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என இத்தொடரில் இந்தியா 7 பதக்கம் இதுவரை வென்றுள்ளது.
0
Leave a Reply