விண்வெளி துறையில் இந்தியாவின் அடுத்த கட்ட முன்னேற்றம்.
மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் 'ககன்யான்' திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் பணியில் இஸ்ரோ தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவின் முதல் சொந்த விண்வெளி நிலையத்தையும் உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் விண்வெளி சாதனைகள் உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.
0
Leave a Reply