25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியாவின் பிராச்சி கெய்க்வாட் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில்,  தங்கம் வென்றார் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் பிராச்சி கெய்க்வாட் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிசுடுதலில்,  தங்கம் வென்றார் .

ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் (ரைபிள்/பிஸ்டல்/ஷாட் கன்) எகிப்தின் கெய்ரோவில் நடக்கிறது. பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவில்தகுதிச்சுற்றில் ,இந்தியாவின் பிராச்சி கெய்க்வாட், மான்யா. அனுஷ்கா. ஸ்ரீவள்ளி உட்பட 22 பேர்  பங்கேற்றனர். 

'டாப்-8 வீராங்கனைகள், இதில் 578 புள்ளியுடன் 6வது இடம் பெற்ற பிராச்சி உட்பட, ' பைனலுக்கு முன்னேறினர். மற்ற இந்திய வீராங்கனைகள் தகுதிச்சுற்றுடன் திரும்பினர். அடுத்து நடந்த பைனலில் (10.0) பிராச்சி, மொத்தம் 354.6 புள்ளி பெற்று, தங்கப் பதக்கம் கைப்பற்றினார். இந்தியாமொத்தம் 9 பதக்கம் வென்று (2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம்), பட்டியலில்  முதலிடத்துக்கு  முன்னேறியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News