ஜூனியர் பிரிவில் ஆசிய துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் பிராச்சி தங்கம் வென்றார்.
ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் ('ரைபிள்' / 'பிஸ்டல்') தொடர் டில்லியில், பெண்களுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவு தகுதிச் சுற்று நடந்தது.
இந்தியாவின் விதர்சா (590 புள்ளி) முதலிடம் ,அஞ்சும் மவுத்கில் (587), ஆஷி சவுக்சி (586), ஆக்ரிதி (583), 3, 5, 7 வது இடம் பெற்று பைனலுக்கு முன்னேறினர்.
3 பொசிசன்ஸ் ஜூனியர் பிரிவு 50 மீ ரைபிள் போட்டியில் இந்தியாவின் பிராச்சி, அனுஷ்கா, ஹசல் இடம் பெற்ற அணி, மொத்தம் 1748 புள்ளி எடுத்து முதலிடம் பெற்று, தங்கப்பதக்கத்தை வென்றது.
0
Leave a Reply