25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இந்தியாவின் ரஜத் பசவுகான், பிரதமேஷ் ஆசிய வில்வித்தையில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் ரஜத் பசவுகான், பிரதமேஷ் ஆசிய வில்வித்தையில் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினர்.

ஆசிய வில்வித்தை 'ஸ்டேஜ் 1' தொடர் தாய்லாந்தின் பாங்காக் நகரில்,. ஆண்களுக்கான காம்பவுண்டு பிரிவில் போட்டிகள் நடந்தன. இதன் இரண்டாவது சுற்றில் இத்தொடரின் தகுதிச் சுற்றில் 'நம்பர்-1' இடம் பெற்ற இந்தியா வின் ரஜத் சவுகான், 148-147 என வங்கதேசத்தின் ஜஸ்வர் ஜோவை வீழ்த்தி, மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

மற்றொரு போட்டியில் இந்தியாவின் பிரதமேஷ் ஜவஹர், 145-139 என சிங்கப்பூரின் டெங்ஊனை வென்றார்.

இந்தியாவின் ரிஷாப் யாதவ், 148-142 என தென் கொரியாவின் இவான் சினியவேவை வென்றார்..

'பெண்களுக்கான ரீகர்வ் பிரிவில் போட்டிகள் நடந்தன. தகுதிச்சுற்றில் 2வது இடம் பெற்ற இந்தியாவின் ருமா பிஸ்வாஸ், 6-0 என தாய்லாந்தின் கன்யா நாத்தை வென்றார். வீழ்த்தினார்.

இந்தியாவின் கீர்த்தி, 6-0 என ஆஸ்திரேலியாவின் மேகன் டெனியரை வென்றார்..ரிதி 7-1 என மங்கோலியாவின் பிஷிந்தியை வீழ்த்தி,மூவரும், மூன்றாவது சுற்றுக்குள் நுழைந்தனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News