25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இந்தியாவின் சஜன் பிரகாஷ், சிங்கப்பூர் நேஷனல்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி  வென்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் சஜன் பிரகாஷ், சிங்கப்பூர் நேஷனல்ஸ் நீச்சல் சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார்.

நேஷ னல்ஸ் நீச்சல் சாம்பியன் ஷிப் தொடர் சிங்கப்பூரில், ஆண்களுக்கான 200 மீ., 'பட்டர்பிளை' பிரிவில், இந்தியா சார்பில் சஜன் பிரகாஷ், திர்தேங்க் பெகுபங்கேற்று.தகுதிச் சுற்றில் பிரகாஷ், சஜன் இரண்டு நிமிடம், 0.78 வினாடியில் வந்து இரண்டாவது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் திர்தேங்க் பெகு (2:01.69) மூன்றாவது இடம் பெற்றார். சஜன் பிரகாஷ், திர்தேங்க் பெகு என இருவரும் பைனலுக்கு முன்னேறினர்.

அடுத்து நடந்த பைனலில், சஜன் பிரகாஷ், ஒரு நிமிடம், 57.09 வினாடியில் கடந்து, இரண்டாவது இடம் பெற, வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. 

சீன தைபேவின் குவான் ஹங் (1:56.18) முதலிடம்,

இந்தியாவின் திர்தேங்க் பெகு (2:00.96) 3வது இடம் பெற்றனர்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News