இந்தியாவின் செல்வ பிரபு உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப், 'டிரிபிள் ஜம்ப் போட்டியில் வெள்ளி வென்றார்.
என்.சி.ஏ.ஏ., உள்ளரங்கு தடகளசாம்பியன்ஷிப்('டிவிசன்-1') அமெரிக்காவில்,ஆண்களுக்கான 'டிரிபிள்ஜம்ப்’ பைனலில் ,இந்தியாவின் செல்வ பிரபு 21, கான்சாஸ் பல்கலை., சார்பில் பங்கேற்றார். அதிகபட்சமாக 17.05 மீ., துாரம் தாண்டிய இவர், 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
இந்தியாவுக்கு இத்தொடரில் ஒரு தங்கம், ஒரு வெள்ளிஎன 2 பதக்கம்கிடைத்தது.லோகேஷ்சத்யநாதன்(நீளம்தாண்டுதல்) ஏற்கனவே தங்கம் வென்றிருந்தார்.
0
Leave a Reply