இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி சுவிஸ் ஓபன் பாட்மின்டன் முதல் சுற்றில் வெற்றி .
சுவிஸ் ஓபன் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர், சுவிட்சர்லாந்தின்பசல் நகரில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி 21-19, 21-19 என்ற நேர் செட் கணக்கில் சிங்கப்பூரின்இங் கீட் வெஸ்லி கோ, ஜுன்சுகே குபோ ஜோடியை வென்றது.
இந்தியாவின் மாளவிகா பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் 14–21, 14–21 என, சீன தைபேயின் சியு-பின்-சியானிடம் வீழ்ந்தார்.
0
Leave a Reply