'பெருஞ்சுவர்' என அழைக்கப்படும்சவிதா புனியா ஆசிய விளையாட்டு ஹாக்கியில் தங்கம் வென்று, ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறுவதே இந்தியாவின் இலக்கு," என தெரிவித்தார்.
2011ல் அறிமுகமான வீராங்கனை சவிதா புனியா, 35 இந்திய ஹாக்கி அணியின் கோல்கீப்பர் எதிரணியின் கோல் வாய்ப்புகளை துடிப்பாக தடுப்பதால், 'பெருஞ்சுவர்' என அழைக்கப்படுகிறார். இந்தியா 4வது இடம் பெற முக்கிய காரணமாகடோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) சவிதா புனியா. ஜப்பானில் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு (செப்.19-அக்.4), ஹாக்கியில் ,தங்கம் வெல்வதே எனது ஒரே இலக்கு. இதன் மூலம் 2028ல் லாஸ் ஏஞ்சல்சில் நடக்க உள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய பெண்கள் ஹாக்கி அணி நேரடியாக தகுதி பெறலாம். 'சீனியர்' வீராங்கனை என்ற முறையில், அணிக்கு தேவையான ஊக்கம் அளிப்பேன். தங்கம் வெல்வதற்கான திறமை நமது அணியிடம் உள்ளது என்றார்..
0
Leave a Reply