- Home
- நலம் வாழ
- வீட்டிலிருக்கும் பொருட்களிலேயே உடனடி நிவாரணம் (கைவைத்தியம்):
Click the above icons to increase/decrease the font size.
வீட்டிலிருக்கும் பொருட்களிலேயே உடனடி நிவாரணம் (கைவைத்தியம்):
- தூக்கமின்மைக்கு: சுக்கு பால்.
- காது வலிக்கு: வெந்தயச் சாறு.
- நெஞ்சுசளிக்கு: ஓமத் தண்ணீர்.
- உடல் துர்நாற்றத்திற்கு: வேப்பிலை குளியல்.
- கால் வலி / சோர்வுக்கு: மஞ்சள் + எள்ளெண்ணெய்.
- வாய் துர்நாற்றத்திற்கு: புதினா இலை.
- சரும அரிப்பிற்கு: வேப்பெண்ணெய்.
- வறண்ட கூந்தலுக்கு: தேங்காய் எண்ணெய் + கற்றாழை.
- கை, கால் வலிக்கு: உப்பு கலந்த வெந்நீர் குளியல்.
- பல் வலிக்கு: கிராம்பு.
- கண் சோர்வுக்கு: வெள்ளரிக்காய் துண்டுகள்.
- தொண்டை வலிக்கு: உப்பு கலந்த வெந்நீர் கொப்பளிப்பு.
0
Leave a Reply