சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்க்கு சர்வதேச விருதுகள்.
2026 ஸ்கைட்ராக்ஸ் விருதுகளில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், உலகின் சிறந்த விமான நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆசியாவின் சிறந்த விமான நிறுவனம் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளது. அதன் துணை நிறுவனமான Scoot, தொடர்ந்து 6-வது ஆண்டாக சிறந்த நீண்ட தூர பட்ஜெட் விமான நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது
0
Leave a Reply