சர்வதேச மகளிர் தினம்
மகளிர் தின வாழ்த்துக்கள் 1913 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி முதல் மகளிர் தினமாக உலகம் முழுவதும் கடைபிடித்து வருகிறது. ஆண்களை விட பெண்கள் மென்மையானவர்களாக இருந்தாலும் செயலில், பொறுமையில், வேலையில், இரக்கத்தில், மனவுறுதியிலும் ஆண்களை விட உயரமான இடத்தில் பெண்கள் உள்ளனர்.அடுப்படியில் வேலை செய்யவும், கணவனுக்கு அடி பணிந்தும், குழந்தைகளை வளர்ப்பதும் தான் பெண்களின் வேலை. அவர்களின் மனதில் தோன்றும் ஆசைகள் எல்லாம், குழி தோண்டி புதைக்கப்பட்டது. ஆனால் தற்பொழுது எல்லாமே மாறி ,பெண்களை மதிக்கும் சமுதாயமாக, உலகம் மாறிக் கொண்டு வருகிறது. வெளியில் வேலை செய்யும் வாய்ப்புகளும், கல்வி கற்கும் வாய்ப்புகளும், பொருளாதார சுதந்திரமும் பெண்களிடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.பெண்களும்' ஆண்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல'. எல்லா துறைகளிலும் நுழைந்து சாதனை படைத்து வருகின்றனர். பெண்களுக்கு எதிரான கொடுமைகளை கண்டு சோர்வு அடையாமல் ,தனித்து நின்று போராடி ,ஜெயிக்கும் பெண்களாக பிரகாசிக்கின்றனர். பெண்கள் எப்போது தனக்காக வாழ ஆரம்பிக்கப் போகிறார்களோ' அப்பொழுது மிகப் பெரிய மாற்றம் வரும்.105-year-old Pappammal organic farmer from Coimbatore is celebrating her Padma Shri award பெற்ற சாதனைப் பெண்
0
Leave a Reply