IPL- 2026, (APRIL 1) டெல்லி, லக்னோ அணி, போட்டியில் எதிர்கொண்டு வெற்றி பெற்ற டெல்லி அணி.
அக்சர் படேல் தலைமையிலான டெல்லி அணி, ரிஷாப் பன்ட் கேப்டனாக உள்ள லக்னோ அணியை நேற்று லக்னோவில் நடந்த போட்டியில் எதிர்கொண்டது.
'டாஸ்' வென்ற அக்சர் படேல், பீல்டிங் தேர்வு செய்தார்.
லக்னோ அணி 18.4 ஓவரில் 141 ரன்னில் ஆல் அவுட்டானது.
டெல்லி அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
0
Leave a Reply