IPL 2nd APRIL LUCKNOW - BANGALORE MATCH
2-ம் தேதி பெங்களூரில் நடைபெற்ற பெங்களுர், லக்னோ அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 181/5 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய பெங்களுர் அணி 153, ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக Mayank Yadav தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply