IPL 2ND MAY HYDERABAD - RAJASTHAN
2-ம் தேதி ஹதராபாத்தில் நடைபெற்ற, ராஜஸ்தான், ஹதராபாத், அணி மோதினார்கள். முதலில் பேட்டிங் செய்த ஹதராபாத் அணி 201/3 ரன்கள் எடுத்தது. அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 200/7 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது 1 ரன் வித்தியாசத்தில் ஹதராபாத் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக BHUVNESHWAR KUMAR தேர்ந்தெடுக்கப்பட்டார்.
0
Leave a Reply