IPL கிரிக்கெட்
ஐ.பி.எல்., 18வது சீசன் இன்று துவங்குகிறது. கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் கோல்கட்டா அணி, பெங்களூருவை சந்திக்கிறது. முதல் ஆட்டம், இரவு 7.30 மணி அளவில், தொடங்குகிறது, இந்த விளையாட்டினை, star ஸ்போர்ட்ஸ் 1, தமிழ், டிவியில் காணலாம்
0
Leave a Reply