ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சேப்பாக்கத்தில் இன்று சந்திக்கிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை சேப்பாக்கத்தில் இன்று சந்திக்கிறது.
இன்றிரவு (வெள்ளிக்கிழமை) நடக்கும் 7-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் கிங்சை
சென்னை சேப்பாக்கத் தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் எதிர்கொள்கிறது.
இன்றைய ஆட்டத்திலும் ,மூத்த வீரர் டோனி பின்னங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விளையாடமாட்டார் என்றாலும் அணியினருடன் இருந்துஉற்சாகப்படுத்தி, நேற்று பயிற்சியின் போது வீரர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.
0
Leave a Reply