ஐ.எஸ். கால்பந்து லீக் போட்டிசென்னை, கோவா அணிகள் மோதி 1-1 என 'டிரா' ஆனது.
12வது சீசன் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து நேற்று, சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை, கோவா அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் சென்னை அணிக்கு 48வது நிமிடத்தில் இர்பான் யத்வாட் ஒரு கோல் அடித்தார். இதற்கு, 88வது நிமிடத்தில் கோவா அணியின் சந்தேஷ்ஜிங்கன் ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது.
மற்றொரு லீக் போட்டி யில் இன்டர் காஷி. பெங்களூரு அணிகள் கோல்கட்டாவில் மோதின.2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது.
0
Leave a Reply