ப்ரோசோன் மால் பெயர் மாற்றப்படுகிறதா?
கோவை சரவணம்பட்டியில் அமைந்துள்ள ப்ரோசோன் மாலின் உரிமங்களை, ரஹேஜா
கார்ப்பின் இனோர்பிட் மால்ஸ் கைப்பற்றியுள்ளது. ரூ.1300 கோடிக்கு அவுரங்காபாத் மற்றும்
கோயம்புத்தூரிலுள்ள இரு மால்களை வாங்கியுள்ளது இனோர்பிட் மால்ஸ். விரைவில்,
பத்திரப்பதிவு வேலைகள் முடிந்து பெயர் மாற்றம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ..
0
Leave a Reply