சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
பொருள் மாட மாளிகை காட்டுவதாகக் கனவு கண்டால் நடக்குமா.? அதை நோக்கி முன்னேற நிஜ வாழ்க்கையில் உழைத்து ,கனவை நனவாக்க வேண்டும். வெறும் கனவு காண்பதால் பலனில்லை.

0
Leave a Reply