ஐ.எஸ்.எல்., கால்பந்து இன்று தொடக்கம்.
ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரின் 13வது சீசன் இன்று பெங்களூருவில் தொடங்குகிறது. இதில் ஈஸ்ட் பெங்கால், சென்னை, மும்பை, கேரளா உள்ளிட்ட 13 அணிகள் பங்கேற்கின்றன.
இன்று நடைபெறும் முதல் போட்டியில் பெங்களூரு, டில்லி அணிகள் மோதுகின்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் இருமுறை மோதும். புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெறும் அணி ஷீல்டு வெல்லும். முதல் 6 இடங்களைப் பிடிக்கும் அணிகள் பிளே ஆப் சுற்றில் பங்கேற்கும்.
0
Leave a Reply