2024ம் ஆண்டு வருடத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான டிசம்பர் 27ல் 10 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.
டிசம்பர் 27ல் "அலங்கு, பீமா சிற்றுண்டி, இது உனக்கு தேவையா, கூரன், மழையில் நனைகிறேன், நெஞ்சு பொறுக்குதில்லையே, ராஜாகிளி, திரு மாணிக்கம், தி ஸ்மைல் மேன், வாகை" ஆகிய 10 படங்கள் வெளியாவதாக அறிவிக் கப்பட்டுள்ளன. மோகன் லாலின் மலையாள படமான 'பரோஸ்', கிச்சா, சுதீப்பின் கன்னட படமான 'மேக்ஸ்' ஆகியவையும் தமிழில் டப்பிங் ஆகி வெளி யாக உள்ளது.
0
Leave a Reply