25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


குளிர்கால பாராலிம்பிக்கில்இந்தியா சார்பில் இம்முறை 160 வீராங்கனைகள் களமிறங்க இருப்பது சாதனை .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குளிர்கால பாராலிம்பிக்கில்இந்தியா சார்பில் இம்முறை 160 வீராங்கனைகள் களமிறங்க இருப்பது சாதனை .

மாற்றுத்திறனாளிகளுக்கான குளிர்கால பாராலிம்பிக் 14வதுசீசன்நேற்றுஇத்தாலியின்மிலன், கார்டினாநகரில்,முதன்முறையாக 56 நாடுகளை சேர்ந்த 616 பேர் பங்கேற் கின்றனர். இதற்கு முன், 2018ல் தென் கொரியாவில் நடந்த போட்டியில் 49 நாடுகளை சேர்ந்த 564 பேர் பங்கேற்றது அதிகம். ஐஸ் ஹாக்கி, ஸ்னோபோர்டு உள்ளிட்ட 6 விளையாட்டுகளில், 79 பதக்கப் போட்டிகள் நடக்கவுள்ளன.ஒருவர் கூட இந்தியா சார்பில் தகுதி பெறவில்லை. இம்முறை 160 வீராங்கனைகள் களமிறங்க இருப்பது சாதனை.. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News