25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


JAN 25 TH விளையாட்டு போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

JAN 25 TH விளையாட்டு போட்டிகள்

 கிரிக்கெட் 

உலக கோப்பைக்குப் பின் இந்திய அணி கடைசியாக, சென்னையில் கடந்த 2023 அக். 8ல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை (50 ஓவர்) போட்டியில் பங்கேற்று, வெற்றி பெற்றது. 474 நாளுக்குப் பின் இந்திய அணி, மீண்டும் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்குகிறது. இரு அணிகளும் 25 'டி-20' போட்டிகளில் மோதின. இதில் இந்தியா 14, இங்கிலாந்து 11ல் வென்றன. சேப்பாக்கத்தில் முதல் முறையாக மோத உள்ளன .

செஸ்

  இந்தியா சார்பில் மலேசியாவில் ஜோஹர் சர்வதேச செஸ் தொடரில் இனியன் (தமிழகம்), ராகுல் உட்பட மொத்தம் 84 பேர் பங்கேற்ற னர். 9 சுற்று போட்டி நடந்தன. 

சமீபத்தில் சென்னையில் நடந்த சென்னை ஓபன் சர்வதேச கிராண்ட் மாஸ்டர்ஸ் தொடரில் கோப்பை வென்ற  இனியன், மீண்டும் சிறப்பாக செயல்பட்டார்.

முதல் 2 சுற்றில் வெற்றி பெற்ற இவர், 3வது சுற்றில் 'டிரா' செய்தார். அடுத்த 5 சுற்றில் வெற்றி பெற்றார். கடைசி, 9வது சுற்றில் இனியன், வியட்நாமின் நிகுவேன் வானை வீழ்த்தினார்.8.5 புள்ளியுடன் முதலிடம் பிடித்த 22 வயது இனியன் கோப்பை வென்றார். 

 

 ஹாக்கி 

ஹாக்கி இந்தியா லீக் பைனலில் சூர்மா, ஒடிசா அணிகள் மோதுகின்றன.ராஞ்சி (ஜார்க்கண்ட்), ரூர்கேலாவில் (ஒடிசா) பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் முதல் சீசன் நடக்கிறது. மொத்தம் 4 அணிகள் லீக் சுற்றில் மோதின. ஒடிசா, முதல் அணியாக பைனலுக்குள் நுழைந்தது. ஆறு போட்டியில், 4 வெற்றி உட்பட 13 புள்ளி களுடன் முதலிடம் பிடித்த சூர்மா அணி பைனலுக்கு முன்னேறியது.நாளை, ராஞ்சியில் நடக்கவுள்ள பைனலில் சூர்மா, ஒடிசா அணிகள் விளையாடுகின்றன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News