ஜப்பானின் அமி நகாய்வீராங்கனை 'தங்கம்' வென்றார்.
இத்தாலியில், குளிர்கால ஒலிம்பிக் 25வதுசீசன் இத்தாலியில், பெண்களுக்கான 'பிகர் ஸ்கேட்டிங்' போட்டியில் ஜப்பானின் அமி நகாய் (78.71 புள்ளி)முதலிடம் பிடித்து தங்கத்தை வென்றார்.. மற்றொரு ஜப்பான் வீராங்கனை கயோரி சகாமோட்டோ (77.23) வெள்ளி வென்றார். 'பிளேடு ஏஞ்சல்ஸ்' என்று அழைக்கப்படும் அமெரிக்காவின் அலிசா லியு (76.59) 3வது இடம் பிடித்து வெண்கலத்தை கைப்பற்றினார்.
0
Leave a Reply