ஸ்கேட்டிங் போட்டி பிரிவில் ஜப்பான் முதல் தங்கம் .
குளிர்கால ஒலிம்பிக் 25வது சீசன் இத்தாலியில், கலப்பு இரட்டையர் ஜோடி பிரிவில் ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. ஜப்பானின் ரிகு மியுரா, ரியுச்சி கிஹாரா ஜோடி, மொத்தம் 231.24 புள்ளி எடுத்து உலக சாதனை படைத்தது. ஜப்பானுக்கு முதல் தங்கம் வென்று தந்தது.
ஜார்ஜியாவுக்கு அனஸ்டாசியா, பெருலாவா ஜோடி, முதன் முறையாக பதக்கம் (வெள்ளி)வென்று தந்தது.
வெண்கலம் ,ஜெர்மனியின் மினர்வா, நிகிதா ஜோடிக்கு கிடைத்தது. 10 வது இடத்தில் ஜப்பான் அணி 4 தங்கம், 5 வெள்ளி, 9 வெண்கலம் என 18 பதக்கத்து டன் பட்டியலில் உள்ளது. நார்வே (13 தங்கம், 7 வெள்ளி, 9 வெண்கலம்) முதலிடத்தில் உள்ளது.
0
Leave a Reply