மல்லிகை பூ
.இந்த செடி ஒரு தனித்துவமான இனிமையான வாசனையுடன் மனதைக் கவரும் அழகான சிறிய வெள்ளை பூக்களைக் கொண்டுள்ளது. இதன் இனிமையான மற்றும் புதிய நறுமணம் மனநிலையை இலகுவாக்குகிறது மற்றும் வீட்டின் அமைதியான மற்றும் இணக்கமான சூழலை வழங்குகிறது. எந்த திசையில் வைக்க வேண்டும்: காலை மற்றும் மாலை சூரிய ஒளி மட்டும் படும் வகையில் வீட்டின் வடக்கு, வடகிழக்கு அல்லது கிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
மல்லிகை சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதாக, விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மல்லிகை மல்லி பூ மற்றும் குண்டுமல்லி பூ. இவை ஒரு குறிப்பிட்ட மாதங்கள் மட்டுமே சாகுபடி செய்ய முடியும். அதுவும் ஜூன் முதல் நவம்பர் மாதங்கள் மட்டுமே நடவு செய்யலாம். 30 செ மீக்கு, 30 செமீ என்ற அளவில் குழி வெட்ட வேண்டும். 1.25 மீட்டர் இருபுறமும் இடைவெளி விட்டு ஏக்கருக்கு 6 ஆயிரத்து 400 பதியன்கள் அல்லது வேர் விட்ட குச்சிகளை நடவு செய்ய வேண்டும்.
மல்லிகை பூ அதிகம் பூக்க செடிக்கு உரமாக 10 கிலோ சாணமும் தழை, மணி சாம்பல் சத்து 60:120:120 கிராம் என்ற விகிதத்தில் காவந்து செய்த பின் ஜூன், ஜூலை மாதத்தில் உரமாக இட வேண்டும் நவம்பர் இறுதி வாரத்தில் தரை மட்டத்திலிருந்து 50 செ.மீ உயரத்தில் செடிகளை நடவு செய்ய வேண்டும்.
0
Leave a Reply