ஜியோவின் புதிய ரூ.200 'Jio OTT Pass' திட்டம் அறிமுகம்!
28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தில்யூடியூப் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ (மொபைல் பதிப்பு), ஜியோஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5, சன் NXT உள்ளிட்ட
15 OTT செயலிகளுக்கான அணுகல் வழங்கப்படுகிறது.
மேலும், JioTV மூலம் 1000+ லைவ் டிவி சேனல்கள், 30GB அதிவேக டேட்டா மற்றும் அடிப்படை திட்ட வேலிடிட்டி வரை அன்லிமிடெட் 5G டேட்டாவும் கிடைக்கும்.
இந்த திட்டத்தை MyJio செயலி அல்லது ஜியோ அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் Activate செய்யலாம்.
0
Leave a Reply