சத்தீஸ்கரில் உள்ள ஜிவ்ரா நிலக்கரி சுரங்கம்
மின்சார உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு நிலக்கரி பயன்படுகிறது. இந்தியாவில் 2020 கணக்கின் படி 352 நிலக்கரி சுரங்கங்கள் செயல்படுகின்றன. இதில் சத்தீஸ்கரில் உள்ள ஜிவ்ரா நிலக்கரி, உலகின் இரண்டாவது, ஆசியாவில் பெரியது. இது 1981ல் தொடங்கப்பட்டது. இங்கு தற்போது ஆண்டுக்கு 5.25 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்யப்படுகிறது. இனி ஆண்டுக்கு 7 கோடி டன் நிலக்கரி உற்பத்தி செய்ய சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 530 சதுர கி.மீ. அமெரிக்காவின் 'பிளாக் தன்டர்' நிலக்கரி சுரங்கம் உலகில் பெரியது.
0
Leave a Reply