ஜோஷ்னா, வீர் சோட் ரானி வெஸ்டர்ன் இந்தியா' ஸ்குவாஷ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றனர்.
.மும்பையில், 'வெஸ்' டர்ன் இந்தியா' ஸ்குவாஷ் 80வது சீசன் மும்பையில் ,பெண்களுக்கான பைனலில் ஜோஷ்னாசின்னப்பா, சானியா வாட்ஸ் மோதினர். அபாரமாக ஆடிய ஜோஷ்னா3-1 (7-11, 11-8, 11-8, 11-5) என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
வீர் சோட்ரானி, சூரஜ் சந்த் ஆண்களுக்கானபைனலில் மோதினர். இதில் சோட்ரானி 3-0 (11–9, 11-9, 11-2) என்ற கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 2வது முறையாக சாம்பியன் ஆனார்..
0
Leave a Reply