25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


உலக ஹாக்கியில் ஜூனியர் இந்திய பெண்கள் அணி வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக ஹாக்கியில் ஜூனியர் இந்திய பெண்கள் அணி வெற்றி.

.சிலியின் சாண்டியாகோ நகரில் ஜூனியர்பெண்களுக்கான உலககோப்பைஹாக்கி, நேற்றுதுவங்கியது.24 அணிகள் 6 பிரிவுகளாக விளையாடுகின்றன. இந்திய அணி 'சி' பிரிவில் ஜெர்மனி, நமீபியா, அயர்லாந்துடன் இடம் பெற்றுள்ளது. 

இந்திய அணி நேற்று தனது முதல் போட்டியில், நமீபியாவை எதிர் கொண்டது..  முதல் பாதியில் இந்திய அணி 7-0 ,எ இரண்டாவது பாதியில் இந்திய பெண்கள் அணி, 13-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஜெர்மனி,  7-1 என அயர்லாந்தை  நேற்று நடந்த மற்றொரு போட்டியில் வெற்றி பெற்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News