24 மணிநேரத்தில் 36.7 மில்லியன் வியூஸ் புதிய சாதனை படைத்த ஜூனியர் என்.டி.ஆரின் 'டிராகன்'.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 'டிராகன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, வெளியான 24 மணி நேரத்தில் 36.7 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதலிட சாதனை படைத்துள்ளது. 36 மில்லியன் வியூஸ்களுடன் 'டாக்சிக்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ 2-ம் இடத்தில் உள்ளது.
0
Leave a Reply