25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 11வது சீசன் ,இந்திய பெண்கள் வெற்றி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 11வது சீசன் ,இந்திய பெண்கள் வெற்றி .

பெண்களுக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி 11வது சீசன் சிலியில் , 'சி' பிரிவு லீக் சுற்றில் நமீபியா, அயர்லாந்தை வீழ்த்திய இந்தியா, ஜெர்மனியிடம் தோல்வி யடைந்து 2வது இடம் பிடித்தது.

9-16வது இடத்துக்கான நேற்றுநடந்த போட்டியில் இந்தியா, வேல்ஸ் அணிகள் மோதி, இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் ஹினா பானோ (14வது நிமிடம்), சுனேலிதா (24வது), இஷிகா (31வது) தலா ஒரு கோல்அடித் தனர். வேல்ஸ் அணிக்கு எலோயிஸ் (52வது நிமிடம் ) ஆறுதல் தந்தார்.வரும் டிச. 10ல் நடக்கவுள்ள 9-12வது இடத்துக்கான போட்டியில்  இந்திய அணி உருகுவே அணியை எதிர்கொள்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News