வெறும் பத்து ரூபாய் இருந்தால் போதும் வீட்டிலேயே முடி உதிர்வை தடுக்கும் ஹேர் மாஸ்க் செய்யலாம்
யாருக்குத்தான் கருமையான நீளமான பளபளப்பான கூந்தல் பிடிக்காது. ஆரோக்கியமான கூந்தலை பெற, நாம் தலை முடியை முறையாக பராமரிக்க வேண்டியது அவசியம். நம்மில் பலர் கூந்தலை பராமரிக்க சந்தைகளில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன்படுத்துவோம். ஆனால், அவை ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் காலப்போக்கில் கூந்தலுக்கு பல விளைவுகளை ஏற்படுத்தும்.
எனவே, சருமம் மற்றும் முடி ஆகிய இரண்டிற்கும் இயற்கையான பொருட்களை பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், இவை எந்த விதமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. வீட்டில் வைத்திருக்கும் பொருட்களைக் கொண்டு ஹேர் மாஸ்க் தயார் செய்வது எப்படி என இந்த தொகுப்பில் பார்க்கலாம். இவை, பொடுகு, முடி உதிர்வை கட்டுப்படுத்தி முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.
0
Leave a Reply