25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கர்நாடகா, சவுராஷ்டிரா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் கர்நாடகா, சவுராஷ்டிரா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

விஜய் ஹசாரே டிராபி உள்ளூர் ஒருநாள் தொடரில் 38 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று பெங்களூருவில், கர்நாடகா- மும்பை, சவு ராஷ்டிரா-உ.பி., அணிகள் மோதிய காலிறுதி போட்டிகள் நடந்தன. 'டாஸ்' வென்ற பெங்களூரு பீல்டிங் செய்தது.

முதலில் களமிறங்கிய மும்பை அணி 50 ஓவரில் 254/8 ரன் எடுத்தது. கர்நாடக அணி 33 ஒவரில் 187/1 ரன் எடுத்த போது, மழையால் போட்டி நிறுத்தப்பட்டது.

இந்தியாவின் உள்ளூர் போட்டிகளில் பயன்படுத்தப்படும் வி.ஜே.டி., (வி.ஜெயதேவன்) விதிப் படி, கர்நாடக அணி 55 ரன்னில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

மற்றோரு போட்டியில்  உத்திர பிரத தேசம் அணி 50 ஓவரில் 310/8 ரன் குவித்தது சௌராஷ்டிரா அணி 40.1 ஓவரில் 238/3 ரன் எடுத்தது,  

சவுராஷ்டிரா அணி 17 ரன்னில் வெற்றி பெற்றதாக வி.ஜே.டி., விதிப்படி, அறிவிக்கப் பட்டது. கர்நாடகா, சவுராஷ்டிரா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News