சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க....
வெந்தயம்,மல்லி, பட்டை, நெல்லி முள்ளி மற்றும் கறிவேப்பிலை (காய வைத்தது) ஆகியவற்றை பொடியாக்கிக் கொள்ளவும்.
இந்த மூலிகை பொடியை காலை வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் வாயில் போட்டு தண்ணீர் குடிக்கவும்.
இதனால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும்.
0
Leave a Reply