25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


இந்தியன் ஒபன் தடகள போட்டி உயரம் தாண்டுதலில் கோபிகா தங்கம்.,ஜப்பான் சாலஞ்ச் கோப்பை தங்கம் வென்றார் குல்வீர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியன் ஒபன் தடகள போட்டி உயரம் தாண்டுதலில் கோபிகா தங்கம்.,ஜப்பான் சாலஞ்ச் கோப்பை தங்கம் வென்றார் குல்வீர்.

இந்தியன் ஒபன் தடகள போட்டி 23 வயதுக்குட்பட்ட பீஹாரில் நடக்கிறது. நேற்று இரண்டாவது நாள் போட்டிகள் நடந்தன. பெண்களுக்கான உயரம் தாண்டுதலில் தமிழகத்தின் கோபிகா, அதிகபட்சம், 1.76 மீட்டர் உயரம் தாண்டி தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதே உயரத்தை குஜராத்தின் பயலுக்கு, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இருவரும் இந்தியன் ஒபன்  தடகளத்தின் சாதனையை சமன் செய்தனர். 

ஜப்பான் சாலஞ்ச் கோப்பை தங்கம் வென்றார் குல்வீர்.

ஜப்பானில் யோகிபோ உலக தடகள சாலஞ்ச  கோப்பை நடந்தது. 500 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீரர் குல்வீர் சிங் 13.11.82 வினாடி தங்கம் வென்று, தேசிய சாதனை படைத்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News