கே ஆர் விஜயா 75 ஆண்டு தமிழ் சினிமாவின் சிறந்த நடிகை.
ராணியாக வாழ்ந்த கே ஆர் விஜயா 75 ஆண்டு தமிழ் சினிமாவில் சாதித்து சொந்தமாக விமானம் கப்பல் ஹோட்டல் தனக்கென புல்லட் வைத்திருந்த முதல் நடிகையும், கடைசி நடிகையும் நம்ம கே ஆர் விஜயா அம்மா அவர்கள் மட்டும்தான் அழகிலும் சிரிப்பிலும் சிறந்து விளங்கியவர் நம்ம கே ஆர் விஜயா அம்மா.
0
Leave a Reply