25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


சர்வ தேச ஓபன் பாட்மின்டன்ஹாங்காங்கில் இரண்டாவது இடம்  பிடித்த லக்சயா சென்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சர்வ தேச ஓபன் பாட்மின்டன்ஹாங்காங்கில் இரண்டாவது இடம்  பிடித்த லக்சயா சென்.

சர்வ தேச ஓபன் பாட்மின்டன் தொடர் ஹாங்காங்கில் ,ஆண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் லக்சயா சென், ('நம்பர்-20'), உலகத் தர வரிசை யில் 'நம்பர்-4' ஆக உள்ள, சீனாவின் ஷி பெங்லியை எதிர் கொண்டார்.

 லக்சயா முதல் செட்டில் ஒரு கட்டத்தில் 10-10 சமநிலையில் இருந்து, முடிவில் 15-21 என செட்டை இழந்தார்.இரண்டாவதுசெட்டிலும் துவக்கத்தில் இருந்து பின்தங்கிய லக்சயா,. முடிவில் 15-21, 12-21 லக்சயா என்ற நேர் செட்டில் தோல்வி யடைந்து, இரண்டாவது இடம் பிடித்தார்.

இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சீனாவின் வெய் கெங் லியாங், சங் வாங் ஜோடியை ஆண்கள்இரட்டையர் பிரிவு பைனலில் சந்தித்தது. முதல் செட்டை இந்திய ஜோடி 19-21 என கைப்பற்றியது .அடுத்த செட்டை 14-21 என நழு வவிட்டது. முடிவில் இந்திய ஜோடி 21-19, 14-21, 17-21 என்ற செட் கணக்கில் போராடி தோற்க, இரண்டாவது இடம் பெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News