25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


பிரெஞ்ச் ஓபன் சூப்பர் 760 பாட்மின்டன் தொடரில் சாதிப்பாரா லக்சயா சென் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரெஞ்ச் ஓபன் சூப்பர் 760 பாட்மின்டன் தொடரில் சாதிப்பாரா லக்சயா சென் .

பிரெஞ்ச் ஓபன் சூப்பர் 760 பாட்மின்டன் தொடர்பிரான்ஸ் தலைநகர் பாரீசில், இன்று துவங்குகிறது.2022, 2024 பாரிஸ் தொடரில் கோப்பை வென்ற இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி ஆண்கள் இரட்டையரில் களமிறங்குகிறது.இந்த ஆண்டு பாரிசில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலம் வென்றதுபோன்றவை இந்திய ஜோடி சிறப்பாக செயல் பட தூண்டுகோலாக அமையும்.

ஆண்கள் ஒற்றையரில் உலகத் தரவரிசையில் 21வது இடத்திலுள்ள இந்தியாவின் லக்சயா சென். முதல் சுற்றில்  நிகுயேனை சந்திக்க உள்ளார். சமீபத்திய ஹாங்காங் ஓபன் பைனலுக்கு முன்னேறிய சாதிக்க லக்சயா முயற்சிக்கலாம். இவருடன் ஆயுஷ் ஷெட்டியும் பங்கேற்கிறார்.

பெண்கள் ஒற்றையரில் இந்தியா சார்பில் அன்மோல்கார்ப், முதல்சுற்றில் தென் கொரியாவின் வலிமையான ஆன் சேயங்கை சந்திக்க உள்ளார். மற்றொரு வீராங்கனை அனுபமா, இத்தொடரின் ‘நம்பர்-4' அந்தஸ்து பெற்ற சீனாவின் ஹான்யுவேவை சந்திக்க - காத்திருக்கிறார்.

சாய் பிரதீக், கிருஷ்ணமூர்த்தி ஜோடி, பெண்கள் இரட்டையரில் கவிப்பிரியா, சிம்ரன் சிங், ருதுபர்ணா-ஸ்வே தாபர்ணா சகோதரிகளும் இத்தொடரில் பங்கேற்க காத்திருக்கின்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News