லஷ்மி கடாட்சம் பெருக...
உங்களுக்கு இருக்கூடிய கடன் அடைந்து பணம் பெருக, சமயலறையில் நாம் பயன்படுத்தும் உப்பு, மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும், இந்த உப்பை வீட்டில் இந்த இரண்டு இடங்களில், வைத்தால் தீரும் என்று கூறப்படுகிறது.உடம்பில் இருக்கும் கெட்ட அதிர்வலைகளை தீய சக்திகளை விரட்டநம் வீட்டில் இருக்ககூடிய குளியலறையில் ஏதாவது ஒரு மூலையில் ஒரு கண்ணாடி பவுல் அல்லது மண் அகலில் சிறிது உப்பு போட்டு அதன் மேல் சிறிது மஞ்சள் குங்குமம் வைத்து வைத்து விடுங்கள்.
லஷ்மி கடாட்சம் பெருக, ஒரு கண்ணாடி டம்ளர் அல்லது மண் கலையம் ஒன்றில் நீர் நிரப்பி சிறிது கல் உப்பு சிறிது மஞ்சள் பொடி சேர்த்து வீட்டில் வடகிழக்கு மூலையில் அல்லது தென்மேற்கு மூலையில் வைத்தால் இந்த ஆற்றல் வீடு முழுவதும் பரவி லஷ்மி கடாட்சம் பெருகும் இதை வாரம் ஒரு முறை மாற்ற வேண்டும்.
0
Leave a Reply