மறைந்த இயக்குனர் செழியனின் 'காகிதமலர்' திரைப்படம் டோக்கியோ திரைப்பட விழாவிற்குத் தேர்வு!
தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான செழியன் (57) சமீபத்தில் காலமானார்.
அவர் இறப்பதற்கு முன் இயக்கி, ஒளிப்பதிவு செய்த 'காகிதமலர்' திரைப்படம், 39-வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவின் 'ஆசியன் பியூச்சர்' பிரிவிலும், போட்டிப் பிரிவிலும் அதிகாரப்பூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
0
Leave a Reply