25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


முன்னிலை வகிக்கும் ரஜினிகாந்த் படங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முன்னிலை வகிக்கும் ரஜினிகாந்த் படங்கள்.

ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும், கூலி படம், படப்பிடிப்பு முடியும் முன்பே, ஏரியாக்கள் மட்டுமின்றி, டிஜிட்டல் உரிமையும் விற்பனை ஆகிவிட்டது., முன் வரிசையில் இருக்கும் இளவட்ட, 'ஹீரோ'களின் படங்களே உடனடியாக வியாபாரம் ஆகாமல் தடுமாறி வரும்  நிலையில், , மார்க்கெட்டில், ரஜினி படங்களுக்கு இருக்கும் இந்த வரவேற்பை பார்த்து, அடுத்தபடியாக விஜய், அஜீத்துக்கான, 'ஸ்கிரிப்டு'களை வைத்துள்ள இயக்குனர்களும்.  மார்க்கெட்டில், ரஜினி படங்களுக்கு இருக்கும் இந்த வரவேற்பை பார்த்து,ரஜினியை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News