குழந்தைக்கு மொட்டை அடிப்பதால் ஆயுள் விருத்தி ஆகும்.
மொட்டை போடுவது போன்ற சுப காரியங்களை நல்ல நேரம் பார்த்து செய்வது நல்லது.முண்டன் முகூர்த்தம் என்று மொட்டை போடுவதற்கான நல்ல நாட்கள் பஞ்சாங்கத்தில் குறிக்கப்படும்.
குழந்தை பிறந்த ஜென்மநட்சத்திரம், பிறந்தநாள், சந்திராஷ்டமம் உள்ள நாள், மரணயோகம், கீழ் நோக்கு நாள், சூரியன் மறைந்த பிறகு, ராகு காலம்,எமகண்டம் போன்ற நாட்களில் மொட்டை அடிக்கக்கூடாது.
மொட்டை அடிக்கதைமாதம்சிறந்தது.அஸ்வினி, மிருகசீரிடம்பூசம், அஸ்தம், பூனர்பூசம், சித்திரை, சுவாதி, கேட்டை, திருவோணநட்சத்திரம், அவிட்டம், சதயம் போன்ற நட்சத்திரங்களிலும், திங்கள், புதன், வியாழன் போன்ற கிழமைகளிலும் மொட்டை அடிப்பது சிறந்தது.
0
Leave a Reply