இந்தியாவின் மிகப்பெரிய வணிகநிறுவனங்கள் டிவிடெண்ட்கள் மற்றும்பங்குகளின் மூலம் ஈட்டிய வருமான பட்டியல்
பிசினஸ் ஸ்டாண்டர்ட்அறிக்கையின்படி, இந்தியாவின்மிகப்பெரிய வணிகநிறுவனமான டாடாகுழுமத்தின் ஹோல்டிங்நிறுவனமான டாடாசன்ஸ், லாபத்தைப்பொறுத்த வரையில்கேள்விக்கு இடமில்லாத ராஜாவாகத் திகழ்கிறது.
டாடா சன்ஸ் டிவிடெண்ட்கள் மற்றும்பங்குகளின் மூலம்ரூ.36,500 கோடி வருமானம்ஈட்டியுள்ளது, இதுஇந்த நிதியாண்டில் 7.5 சதவீதம் ஆகும். இது 2022 முதல் 2023-ஆம்ஆண்டில் ஈட்டப்பட்டவருவாயை விட 7.5 சதவீதம் அதிகமாகும்.
இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி, நந்தன்நிலேகனி, எஸ்.கோபாலகிருஷ்ணன், தினேஷ்கே மற்றும்எஸ்டி ஷிபுலால்ஆகியோர் 100 சதவீதம்வருவாய் அதிகரித்துரூ.3,745.3 கோடியுடன் பட்டியலில்முதலிடத்தைப் பிடித்துள்ளனர்.
விப்ரோவின் அசிம்பிரேம்ஜி டிவிடெண்டுகள்மற்றும் பங்குகளைவாங்குவதன் மூலம்ரூ.9,100 கோடி வருமானம்ஈட்டி பட்டியலில் இரண்டாவது இடத்தில்உள்ளார்.
HCL உரிமையாளர் ஷிவ்நாடாரின் குடும்பம்அதிகம் சம்பாதித்தபட்டியலில் மூன்றாவதுஇடத்தில் உள்ளது,சுமார் ரூ.8,600 கோடிக்கு
மேல்குடும்ப வருமானம்ஈட்டியுள்ளது. இதுகடந்த ஆண்டைவிட 8.3 சதவீதம்அதிகம்.
நான்காவதுஇடத்தில், வேதாந்தாவின்அனில் அகர்வால்உள்ளார். இவர்இந்த நிதியாண்டில்சுமார் ரூ. 6,799 கோடி சம்பாதித்துள்ளார். 2022 முதல்2023ஆம்ஆண்டு வருவாயில்இருந்து73.8 சதவீதம்பெரும் சரிவைச்சந்தித்துள்ளது. இதனால்அவர் பட்டியலில்இரண்டாவது இடத்தில்இருந்து நான்காவதுஇடத்திற்கு மாறியுள்ளார்.
0
Leave a Reply