தேசிய குத்துச்சண்டைசாம்பியன் ஷிப்பில் லவ்லினா, தங்கம் வென்றார் .
தேசிய குத்துச்சண்டை சாம்பியன் ஷிப் உ.பி.,யின் கிரேட்டர் நொய்டாவில்பெண்களுக்கான75 கிலோ பிரிவு பைனலில் அசாமின் லவ்லினா 5-0 என்ற கணக்கில் ரயில்வே அணியின் சனமாச்சா சானுவை வென்று தங்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான 51 கிலோ பிரிவு பைனலில் தெலுங்கானாவின் நிகாத் ஜரீன்5,0 என, தங்கத்தை கைப்பற்றினார்.ஆண்களுக்கான55 கிலோ பிரிவு பைனலில் சர் வீசஸ் அணியின் ஜடுமானி சிங்5,0 என, சகவீரர் பார்த் வால் பவானை வென்றார்.மொத்தம்12 தங்கம் வென்ற சர்வீசஸ் அணி, முதலிடம் பிடித்தது.
0
Leave a Reply