LUCKNOW - MUMBAI - 4TH MAY 2026 IPL CRICKET.
மும்பை, லக்னோ அணிகள் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் மோதின.
டாஸ் வென்ற, மும்பை அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பீல்ட்ங் தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங் செய்த, லக்னோ அணி 20 ஓவரில் 228/5 ரன்கள் எடுத்தது.
மும்பை அணி, 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 229 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
.
மும்பைக்கு இது 3-வது வெற்றியாகும்.
லக்னோவுக்கு 7-வது தோல்வியாகும்.
0
Leave a Reply