25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


அழகிய மலைவாழிடம் மாதரன் மலை .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அழகிய மலைவாழிடம் மாதரன் மலை .

மும்பையில் இருந்து110 கி.மீ., தொலைவில் உள்ள அழகிய மலைவாழிடம் மாதரன். இதற்கு,'காடுகளின் தலைவன்' மலையின் ஒரு பகுதியாக உள்ளது. அடர்ந்த என்ற பெயரும் உண்டு. மேற்குத் தொடர்ச்சி பசுமை காடுகளால் சூழப்பட்டு, எழில்மிகு' காட்சியை வழங்குகிறது.

ஆங்கிலேயர் ஹக்மாலட் என்பவரால்,1870ல் கண்டறியப்பட்டது. மஹாராஷ்டிரா மாநிலத்தின் மிக முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மாதரன் மலை உச்சி, அரிய வகை தாவரம், விலங்கினங்களின் வாழிடமாக உள்ளது. இது கடல் மட்டத்தில் இருந்து,800 மீட்டர் உயரத்தில் உள்ளது.

இங்கு மோட்டார் வாகனங்கள் தடை செய்யப்பட்டுள்ளதால் குதிரை வண்டியில் தான் செல்ல முடியும். இதன் குளிர்ந்த காலநிலை, மூடுபனியில் மூழ்கிய பள்ளத்தாக்கு மற்றும் அழகிய நீர்வீழ்ச்சிகள், பயணியரை மயக்கும்.

பிரமிக்க வைக்கும் சூரிய உதயம் மற்றும் மாலை நேர காட்சிகளை ரசிக்க, ஏராளமான பகுதிகள் உள்ளன. அவற்றில், லுாயிசா பாயின்ட், எக்கோ பாயின்ட் போன்றவை குறிப்பிடத்தக்கவை. இயற்கை ஆர்வலர்களுக்கும், அமைதி விரும்பிகளுக்கும் மாதரன் மலை ஒரு பொக்கிஷம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News